Whispers of a Wanderer

date unknown

| 17 | th March 2023 |

17th March 2023

தாய் விரலை அள்ளும் சேய் விரல்
தள்ளாடும் விடை கோரல்
தடுக்கும் பிஞ்சு அன்பு…

தலைமுறைகளின் ஏடுகள்
தவிர்க்கமுடியாத கோடுகள்…