date unknown
஠ளà®à¯à®à®¾à®®à®²à¯ தரà¯à®®à¯ தாயà¯
அளக்காமல் தரும் தாய்
அறிந்து தரும் தாரம்
உணர்ந்து தரும் சஹோதரி...
அனைத்தையும் சுமந்த சுமைதாங்கி நீ...
ஒவ்வொரு மூச்சும் உனதே...
அன்னையே ஆதி சக்தியே
அகிலமும் நீ, அனைத்திலும் நீ...
Happy Women’s day