Whispers of a Wanderer

10 June 2022

Third Sunday June, 19th, 2021

Third Sunday June, 19th, 2021

Guru Gita…
1104 full moons since birth
49 full moons since…

To the selfless master of our life
From the lineage of the ageless yuga sage Agasthya…

‘Unconditional love’ was your answer to resolve
‘Detached compassion’ was your way to evolve…

Your blessings lead us,
Your teaching guide us
Your touch heal us
Your breath feel us…

Waiting to be with and belong
Wish it is not too long…

Pranams to the parampara
From Muni Agasthya to
Guru Swami Pranavatmaja

Beholding your holy feet
Placed on the lotus seat
From Root to Crown;
From Mooladhara to Sahasrara
Elevate me to transcend and merge…

Fond remembrance of Beloved Guru Nair Uncle…

16 June 2022
Whisper of a Wanderer

கருணா மயி
கண்ணனுர் சோதரி
சமய காரிணி
சமயபுரேஸ்வரி !

எல்லை காவல் மாரி
எல்லாம் உன்னை சாரி
இல்லை என்பதில்லை என்பார்
உன்னை சரண் அடையும் கோடி !

செந்தூர குங்குமம் உனது வர்ணம்
சேவகனை காப்பது உனது எண்ணம்
பூச்சொரிதல் பூசிரித்தல் அத்தனையும்
உன் புன்னகைக்கு ஈடாகுமா !

கண்ணில் நீர் வர செய்தாய்
கவலையற்ற ஆனந்தத்தால்
கண் மூடின பின்பும்
மண் காத்திடும் தாய் நீ !