12 June 2021
ந௠மலரà¯à®¨à¯à®¤à¯ விà®à¯à®à®¾à®¯à¯ à®à®©à¯à®±à¯
நீ மலர்ந்து விட்டாயே என்றோ
கிள்ளப்பட்டாயே என்றோ
உதிர்ந்து விட்டாயே என்றோ
கவலைப்படாத இம்மனித உலகம்…
அதையெல்லாம் எண்ணாமல்
நல்லழகெயும் நறுமணத்தயும் தந்து
அலங்கரிக்கும் உன் பற்றற்ற பண்பாடு
வெய்யகத்துக்கு வழிகாட்டி…